கண்டனம்
கார்ட்டூன் என்ற பெயரில் தமிழக முதல்வரையும் இந்திய பிரதமரையும் அருவருக்கதக்க விதத்தில் கேலி செய்துள்ள இலங்கை கார்டூனிஸ்டுக்கும் அதை ஊக்குவிக்கும் விதத்தில் செயல்படும் இலங்கை அரசுக்கும்... பாகிஸ்தானோடு இத்தனை வீராப்பு காட்டும் இந்தியா இலங்கை விஷயத்தில் ஏன் இத்தனை மெத்தனம் காட்டுகிறது என புரியவில்லை.. சீனாவின் அச்சுறுத்தல் காரணம் என்றால் சிரிப்புதான் வருகிறது... வடக்கே பல்லாயிரம் கிலோ மீட்டர் எல்லையில் கொடுக்க முடியாத அச்சுறுத்தலையா இந்த இலங்கையிலிருந்து கொடுத்து விட முடியும்... இனியும் தாமதிக்காமல் இலங்கையின் அட்டகாசத்தை தடுக்க முயற்சிக்காவிடில் தமிழகத்தின் நிலை இன்னும் பரிதாபமாகி விடும்.... துபாயிலும் கேரளாவிலும் மீனவன் செத்தால் எடுக்கும் முயற்சிகளில் ஒரு சதவீதம் கூட தமிழ் மீனவர்கள் சுடப்படும் போது எடுக்க படுவதில்லை...
சபாஷ்
இந்திய கார்டூனிஸ்ட் அரெஸ்ட் செய்திகளை பார்த்த போது ஒன்றும் புரியவில்லை... ஆனால் அவர் வரைந்த கார்டூனை பார்த்த போது அவனது விரல்களை வெட்டி அனுப்பினால் தேவலாம் என்று தோன்றுகிறது... என்னா ஒரு தெனாவட்டு இருந்தால் தேசிய அடையாளங்களை அவமதித்திருப்பான்... என்னதான் இருந்தாலும் எதிர்ப்பிற்கான முறை இதுவன்று...