கவர்ந்த திரைப்படங்கள்
1) காதலில் சொதப்புவது எப்படி, ஒகே... ஓகே...., வழக்கு எண், தடையற தாக்க, நான் ஈ, பிட்சா, ந கொ ப கா, துப்பாக்கி
2) பிடித்த பாடல் - கூகுள்.. கூகுள்
3) சந்தோஷம் - வீடு வாகனம் அமைந்தது
4) வருத்தம் - வருட இறுதியில் ஏற்பட்ட மிகபெரிய பண இழப்பு
5) மிக்க வருத்தம் - மகன் ஹாஸ்பிடலில் இருந்த நாட்கள்