பிரபல பதிவர்
Sunday, December 23, 2012
பைரவி
முதல் முறையாக பார்த்தேன். தலைவர் அப்போதே தான் ஒரு சூப்பர் ஸ்டாராக போகிறவர் என்பதை நிருபித்து இருந்தார், அந்த பாம்பு சீன் ஒன்றே போதும். தலைவர் கெபாசிடியை காட்ட. மேலும் செகண்ட் ஆஃபில் பாட்ஷா கெட்டப்பில் இருந்தார். மிஸ் பண்ண கூடாத படம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment