இயற்கை மறுபடியும் தனது ஆளுமையை காட்டியுள்ளது.... ஜப்பான் போன்ற நாடுகள் 24 மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும் போது நாம் ஒருவாரம் ஆகியும் இன்னும் மீட்க முடியாமல் திணறுகிறோம்.... டிஸாஸ்டர் மேனேஜ்மென்ட் என்பதன் முழு அர்த்தம் எப்போதுதான் புரிந்து கொள்ள போகிறோமோ தெரியவில்லை....
Sunday, June 23, 2013
உத்தரகாண்ட்
இயற்கை மறுபடியும் தனது ஆளுமையை காட்டியுள்ளது.... ஜப்பான் போன்ற நாடுகள் 24 மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும் போது நாம் ஒருவாரம் ஆகியும் இன்னும் மீட்க முடியாமல் திணறுகிறோம்.... டிஸாஸ்டர் மேனேஜ்மென்ட் என்பதன் முழு அர்த்தம் எப்போதுதான் புரிந்து கொள்ள போகிறோமோ தெரியவில்லை....
Thursday, June 20, 2013
எண்டமூரி வீரேந்திரநாத்
சமீபத்தில் எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய சில நாவல்களை படித்தேன்... எல்லாமே முப்பது வருஷத்துக்கு முந்தைய நாவல்கள்... ஆனால் இன்னமும் ஃப்ரெஷ்ஷாக இருக்கின்றன
துளசிதளம் - தமிழர்களுக்கு தெரிந்த நாவல்.... அவரது டாப் டென்னில் டாப்பாக இருக்கும் நாவல் இதுதான் என்பது என் அபிப்ராயம்
மீண்டும் துளசி - துளசிதளத்தின் சீக்வல்... அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் விறுவிறுப்பாகவே இருந்தது....
காதல் செக் - செஸ் விளையாட்டை மையப்படுத்தி எழுதப்பட்ட சூப்பர் நாவல்.... பக்கங்கள் பறக்கும்
சாரதாவின் டைரி - ஒரு சாமானியன் இரு சாரதாக்களால் சந்திக்கும் பிரசினைகளை கொண்டு எழுதப்பட்டது.... ஒரு ஆந்திர மசாலா சினிமாவை பார்த்த எஃபெக்ட் கிடைக்கும்
காதலெனும் தீவினிலே - ஒரு வித்யாசமான கதை படித்த திருப்தி
காதலிக்கிறாள் சரிதா - படித்ததிலே மிகவும் சுமாரான கதை

Wednesday, June 5, 2013
விமர்சனங்கள்
சூது கவ்வும்
சென்னை சென்றபோது பார்த்த ஒரு சூப்பர் திரைப்படம்.....
திரைக்கதைக்கான ஒரு பாடம்.... முதல் 10 நிமிடங்களிலேயே எல்லா கேரக்டர்களும் அறிமுகமாகி விடுகின்றன.... ஒன்லைனர் பஞ்ச்கள் சூப்பர்... உதா "பேங்க் மேனேஜர்னா சாதாரணமா".... க்ளீன் எண்டெர்டெயின்மென்ட்...
நேரம்
சூப்பர் ஹிட் படமாக வேண்டியது... நல்ல மார்க்கெட்டிங் இருந்தும் எது தடுத்தது என்று புரியவில்லை.... எனக்கென்னமோ சூது கவ்வும் ஓடி ஒரு 6 வாரம் கழித்து வந்திருந்தால் கவனிக்கப்பட்டிருக்குமோ என தோன்றியது... தமிழ் வெர்ஷனில் ஜெய் நடித்திருந்தால் படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும்.... மலையாள ஹீரோ தமிழ் வெர்ஷனில் ஒட்டவேயில்லை....
ஆனாலும் ஒரு முறை பார்க்கலாம்...

Subscribe to:
Comments (Atom)