டெல் சர்வீஸ்
டெல் லேப்டாப் ஒன்று ஆர்டர் பண்ணியிருந்தேன்... ஆர்டர் டேட்டிலிருந்து எதிர்பார்க்கப்படும் டெலிவெரி டேட் வரை நெட்டில் அப்டேட் செய்து அதன் படி கரக்டாக டெலிவர் செய்திருந்தார்கள்... அவர்களின் சர்வீஸ் கேள்விப்பட்டிருந்தாலும் முதன்முறை நானே ஆர்டர் செய்து உணர்ந்தேன்....
hp 24 hr CTR pack ஒருவாரத்தில் சரி செய்தார்கள்.... IBM, HP போன்ற கம்பெனிகள் dell கற்க வேண்டிய பாடம் ஏராளம்,
Tuesday, January 31, 2012
Monday, January 23, 2012
மெளனகுரு
தியேட்டரில் மிஸ் செய்ததால் கொஞ்சம் லேட்டாக பார்த்த படம்.... அஞ்சாதேவிற்கு பிறகு எனக்கு பிடித்த மிக தெளிவான காட்சி அமைப்புகள் கொண்ட ஒரு நீட் மூவி.... மிக சிறப்பான படம்...
ஆனாலும் எனக்கு சில கேள்விகள்...
1) சினிமாவில் ஒரு சாதாரண ஆசாமி ஏன் கொஞ்சம் அரை கிறுக்கனாக சித்தரிக்க படுகிறார்... ராம் ஜீவா, கற்றது தமிழ் ஜீவா, மெளனகுரு அருள் போன்றோர்.... இப்படத்தில் அருள் ஒரு டெலிபோன் பூத் உடைக்கு சீன் எல்லாம் தேவையே இல்லை... ஒரு சதாரண ஸ்டூடண்ட் சதாரணமாகவே இருந்து ஒரு அசாதாரண நிலைக்கு கன்வெர்ட் ஆவதை போல் ஏன் திரைக்கதை அமைப்பதில்லை....
2) ரன் மாதவன் ஒரு நல்ல உதாரணம்... சதாரண ஸ்டூடண்ட்,,, அசாதாரண சூழ்நிலை... சிறப்பாக கையாளபட்டிருக்கும்.... அவன் அவன் பிரச்சனையை மட்டுமே எதிர் கொள்வான்... சூப்பர் ஹீரோ எல்லாம் ஆக மாட்டான்...
3) சாதாரண மனிதனின் வாழ்வை பிரதிபலிக்கும் படங்கள் தமிழில் இருக்கிறதா...
விவாதிக்கலாம்

வேட்டை
எல்லா காட்சிகளையுமே யூகிக்க முடிந்தாலும் நண்பனை விட சுவாரஸியமான படம்... மாதவன், ஆர்யா இருவருமே பக்காவாக ஃபிட் ஆகியுள்ளார்கள்... சமீரா ரெட்டி அமலாபாலின் அம்மாவாகவோ பாட்டியாகவோ நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அக்காவாக காஞ்சனா சரத்குமாரை நினைவூட்டினார்... வில்லன்கள் இருவருமே சும்மா டெரராக இருந்தார்கள்... பாடல்களில் பப்ப.. பப்ப பெப்பியாக இருந்தது... அமலாபால் அழகுபால்.... கொஞ்சம் ஆரோக்கியா பால் குடித்து புஷ்டியானால் நல்லா இருக்கும்.... நாசர் சில காட்சிகள் வந்தாலும் முத்திரை நடிப்பு....
முக்கியமாக மேக்கப்மேன் ஒர்ஸ்ட் சாய்ஸ்,.. எல்லோருமே ஏஷியன் பெயிண்ட் எக்ஸ்டீரியர் எமல்ஷன் அடிச்ச எபக்டில் ரோஸ் கலரில் தெரிந்தார்கள்.... வில்லனுக்கு டெரர் கண் மை வேறு....

Sunday, January 22, 2012
நண்பன்
நண்பன் படம் சார்பில் ஒரு பதிவர் ஒரு பெரிய பூகம்பத்தை கிளப்பி விட்டுட்டார்....
என் சார்பில் சில கருத்துக்கள்.... ஏற்றத்தாழ்வு என்பது உலகம் தொடங்கிய நாளில் இருந்து இருக்கிறது... மனிதன், மிருகம், மரம், செடி, கொடி, மண் எல்லாவற்றிலும் கலந்திருக்கிறது... சாதி மட்டுமல்ல... சாதீயே இல்லாத இடங்களிலும் வேறு விதமான் ஏற்றதாழ்வு இருந்து கொண்டுதான் இருக்கிறது....
ஆனாலும் சாதனையாளர்கள் இதையெல்லாம் மீறி வெளியே வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்... உலகளவில், தேசிய அளவில், மாநில அளவில் சாதனையாளர்கள் சாதி அடையாளங்கள் மீறித்தான் மிளிர்ந்து கொண்டிருக்கிறார்கள்....
சாதியினால் தற்கொலை செய்து கொள்ளும் முட்டாள்களை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது... நமது நாட்டில் மட்டும்தான் எதற்கும் அடுத்தவர் மேல் பழிபோடும் மனோபாவம் பெருகுகிறது.... எல்லாவற்றையும் ஒரு குறுகிய மனோபாவத்தில் சிந்திக்க பழகி விடுகிறோம்...
வாழ வக்கில்லாமல் செத்து தொலைபவர்கள் வெவ்வேறு உணர்ச்சிகளை கிளப்பி விட்டு விடுகிறார்கள்... இலங்கை தமிழர்களுக்காக, ஒய் எஸ் ஆர் ரெட்டிக்காக, தூக்கு தண்டனையை எதிர்த்து... இப்படி தற்கொலை செய்து கொண்டவர்கள் என்ன சாதீய பிண்ணனியிலா செத்தார்கள்.... நம்மவர்களுக்கு மேக்ஸிமம் டைம் பாஸே தற்கொலைதான்....
எளிமையாக சொல்வதென்றால் தற்கொலை செய்து கொள்பவன் என்ன காரணதிற்காக செத்தான் என்று ஆராய்வதை காட்டிலும் கிடைக்கும் காரணத்தை ஏற்றுக் கொள்கிறோம்.. அதான் பிரச்சனை....
இந்த சிக்கல்களுக்கு எளிய தீர்வு,,, மக்கள் தொகை கட்டுப்பாடு, அனைவர்க்கும் உணவு, அனைவர்க்கும் இலவச கல்வி.....
மக்கள் தொகை குறைந்தாலே பல சிக்கல்கள் தீர்ந்து விடும்...

Monday, January 16, 2012
நண்பன்
நண்பன்
அப்புறம் இன்னொரு முக்கியமான டெக்னிக்கல் விஷயம்....
படத்தோட ரீ ரிக்கார்டிங்லயே சிரிப்பு சத்தத்தயும் சேர்த்து வுட்ருக்கானுவ.... இங்க ஒரு இருபது பேர்தான் இருந்தோம் தியேட்டர்ல... ஆனா சிரிப்பு சத்தம் பயங்கரமா கேட்டுச்சி... உத்து கேட்டா ஸ்பீக்கர்லேர்ந்து வருது...
என்னா ஒரு டெக்னிக்.... டிவீ சிரிப்பு நிகழ்ச்சி டெக்னிக்க அப்படியே காப்பி அடிக்க ஷங்கர் தேவையா

Sunday, January 15, 2012
நண்பன்
நண்பன்
ஒஸ்தி பாத்த அதிர்ச்சிலேர்ந்தே தெளியாததனால நண்பன் பாக்காமலே இருந்தேன்.. நேத்து ஒரு நண்பன் டிக்கெட் போட்டு கூப்பிட்டு போனான்.....
விமர்சனம்லாம் வுட்ருலாம். சில கேள்விகள் மட்டுமே
1) இந்த படத்துக்கு ஷங்கர் தேவையா, ஜெயம் ராஜா, பிரபுதேவா போன்ற காப்பி பேஸ்ட் மாஸ்டர்ஸ் இருக்கும் போது ஒரு பெரிய டைரக்டர் எதுக்கு....
2) ஷங்கரே இந்த படத்த இயக்கினாரா.. இல்ல அஸிஸ்டண்ட்ஸ் இயக்கினாங்களா?
3) இலியானா வ புக் பண்றதுக்கு முன்னாடி போட்டோ ஷூட் பண்ணாங்களா. இல்லையா?
4) ஜெமினி ஏற்கனவே ரீமேக் என்ற பெயரில் முன்னாபாய கெடுத்து குட்டிசுவர் ஆக்கினது பத்தாதா?
5) 3 இடியட்ஸ் பாத்து ஒரு குட் ஃபீலிங்கும் நண்பன் பாத்து தலவலியும் வாந்தியும் வருதே ஏன்?
6) பிரபல பதிவர் எனும் போர்வையில் விமர்சனம் எழுதுபவர்கள் கவர் வாங்கிகிட்டு விமர்சனம் எழுதினாங்களா?
இந்த புத்தாண்டு சபதம்.... ஹிந்தி ரீமேக் படங்கள் பார்க்க மாட்டேன்... பார்க்க மாட்டேன்... இது சத்தியம்

Tuesday, January 3, 2012
புத்தக வெளியீடு
இன்று நண்பர் கேபிள் மற்றும் லக்கியின் புத்தக வெளியீடு,,,, இருவருக்கும் வாழ்த்துக்கள்
Sunday, January 1, 2012
2011 - ஒரு பார்வை
பிடித்த திரைப்படங்களில் எங்கேயும் எப்போதும் விட்டு விட்டேன்....
பிடித்த பாடல் - கோவிந்தா கோவிந்தா... சிக்கினி சமேலி....
பிடித்த பதிவர் சிறுகதைகள்... லக்கியின் கோமா... அதிஷாவின் வெள்ளிச்சங்கு,,,
பிடித்த பதிவர் நெடுங்கதைகள் .... அய்யனார்...மற்றும் கேணிவனம்....
பிடித்த புதுபதிவர் .... பிரபல பதிவர் மற்றும் மொக்கை ப்ளாக்....
மிகவும் சந்தோஷமான நாள்... டிசம்பர் 25.. காரணம் என் மகன் என்னை 'அப்பா' என்று அழைத்தான்....
மிகவும் வருத்தமான நாள்... மார்ச் 10... திருமண நாள்...
நொந்த பயணம்... திருவாருர் டூ தஞ்சாவூர் பஸ் பயணம்... ஹைடெசிபலில் 90 களின் பாடல்களை போட்டு என்னை விட்ருங்கடான்னு கதற விட்டார்கள்....
மறக்க முடியாத முகம்.... அதே பயணத்தில் கொரடாச்சேரி மாவீரன் ஒருவருக்கு திமுகவினர் சுமார் 2000 கட் அவுட் வைத்திருந்தனர் நாலாவது நினைவு அஞ்சலிக்காக,... அத்தனை கட் அவுட்டிலும் மாவீரன், மன்னவன்,, வெண்ணை, தொன்னை என்று இருந்ததே தவிர அவர் பெயர் இல்லை... இப்பவும் அந்த பேர் தெரியாத முகம் மனதில் இருக்கிறது,,,,

Subscribe to:
Comments (Atom)