பூகம்பம்
நேற்று ஏற்பட்ட பூகம்பத்தால் எனக்குள் சில கேள்விகள்
1) போன அம்மா ஆட்சியால் இயற்கையே கொந்தளித்து தமிழ்நாட்டை ஒரு காட்டு காட்டியது.... ஆட்சியின் கடைசி காலத்தில்
2) இம்முறை ஒரு வருடத்துக்குள்ளாகவே ஒரு வார்னிங் பெல் அடித்திருக்கிறது.... அம்மா இனியாவது இயற்கைதான் பெரியது என்று உணர்ந்து மக்களுக்காக ஒரு நாலு வருடமாவது நல்லாட்சி புரிவார்களா?????
3) என்னதான் சொந்த வீடு, வாசல், கணக்கிலடங்கா சொத்து என்றிருந்தாலு இயற்கையின் முன் எல்லோரும் நடு ரோட்டில்தான் நிற்க வேண்டியிருக்கிறது... அப்ப இவர்கள் பணக்காரர்களா? இல்லை அல்ரெடி நடுரோட்டில் இருப்பவர்கள் பணக்காரர்களா?
4) நாம் நிஜமாகவே சுனாமி, பூகம்பம் முதலான இயற்கை பேரிடர்களை சமாளிக்கும் அளவு முன்னேறி விட்டோமா?
No comments:
Post a Comment