Monday, May 21, 2012
கப்பார் சிங்
அடி தூள்.... பின்னி பெடலெடுத்திருக்கிறார் இயக்குனர் ஹரீஷ் ஷங்கர்.... பவன் கல்யாண் மாஸூக்கு 10 வருஷத்துக்கு அப்புறம் செம தீனி... ரீமேக் என்பது சாதாரண விஷயமல்ல... அதில் மண் மணத்திற்க்காக மாற்றி அமைத்து க்ரவுண்ட் அவுட் சிக்ஸர் அடித்திருக்கிறார்கள் இயக்குனரும், நடிகரும்.... ஒக்கடு, போக்கிரி, அருந்ததி, மகதீராவுக்கு அப்புறம் ஒரு அதிரி புதிரியான தெலுகு பம்பர் ஹிட் மூவிதான் இந்த கப்பார் சிங்....
கில்லி, சந்திரமுகி, வேலாயுதத்க்கு அப்புறம் ஒரு ப்ராபர் ரீமேக் மூவிக்கு உதாரணம் இந்த கப்பார் சிங்... டோண்ட் மிஸ் இட்....
Sunday, May 6, 2012
வழக்கு எண் 18/9
வழக்கு எண் 18/9
ஹேட்ஸ் ஆஃப் திரு.பாலாஜி சக்திவேல்.... படம் பார்த்து விட்டு வேறொன்றும் சொல்ல தோன்றவில்லை...இதுவரை நான் பார்த்த படங்களில் 'அஞ்சாதே' வைத்தான் ஒரு பக்கா ஸ்கீரீன்ப்ளேவுக்கு ரெஃபர் செய்து கொண்டிருந்தேன்....
அசால்ட்டாக அந்த இடத்தை பிடித்து விட்டது உங்கள் படம்.... ரொம்ப நாள் கழித்து நல்ல படம் பார்த்த திருப்தியை தந்துள்ளீர்கள்... நன்றி
Subscribe to:
Comments (Atom)