Sunday, May 6, 2012

வழக்கு எண் 18/9

வழக்கு எண் 18/9 ஹேட்ஸ் ஆஃப் திரு.பாலாஜி சக்திவேல்.... படம் பார்த்து விட்டு வேறொன்றும் சொல்ல தோன்றவில்லை...இதுவரை நான் பார்த்த படங்களில் 'அஞ்சாதே' வைத்தான் ஒரு பக்கா ஸ்கீரீன்ப்ளேவுக்கு ரெஃபர் செய்து கொண்டிருந்தேன்.... அசால்ட்டாக அந்த இடத்தை பிடித்து விட்டது உங்கள் படம்.... ரொம்ப நாள் கழித்து நல்ல படம் பார்த்த திருப்தியை தந்துள்ளீர்கள்... நன்றி

No comments:

Post a Comment