Monday, May 21, 2012

கப்பார் சிங்

அடி தூள்.... பின்னி பெடலெடுத்திருக்கிறார் இயக்குனர் ஹரீஷ் ஷங்கர்.... பவன் கல்யாண் மாஸூக்கு 10 வருஷத்துக்கு அப்புறம் செம தீனி... ரீமேக் என்பது சாதாரண விஷயமல்ல... அதில் மண் மணத்திற்க்காக மாற்றி அமைத்து க்ரவுண்ட் அவுட் சிக்ஸர் அடித்திருக்கிறார்கள் இயக்குனரும், நடிகரும்.... ஒக்கடு, போக்கிரி, அருந்ததி, மகதீராவுக்கு அப்புறம் ஒரு அதிரி புதிரியான தெலுகு பம்பர் ஹிட் மூவிதான் இந்த கப்பார் சிங்.... கில்லி, சந்திரமுகி, வேலாயுதத்க்கு அப்புறம் ஒரு ப்ராபர் ரீமேக் மூவிக்கு உதாரணம் இந்த கப்பார் சிங்... டோண்ட் மிஸ் இட்....

No comments:

Post a Comment