Wednesday, June 20, 2012
கலாம்
பதவி வெறி பிடித்த முன்னாள் சாதனையாளர்.... எல்லோரும் ஆதரித்தால் போட்டியிடலாம்ங்கிற மாதிரி வார்த்தைய வுட்டுட்டு அப்புறம் காங்கிரஸ் வேட்பாளர அறிவிச்சதும் ச்சீ இந்த பழம் புளிக்கும்ங்ற ரேஞ்சிக்கு போட்டியிட போவதில்லை என்று அறிக்கை வேற.... கலைஞருக்கு, அன்னாவுக்கு அப்புறம் ஒரு பெஸ்ட் காமெடியனாக ஆகி விட்டார்...
கலாமுக்குதான் பாரத ரத்னா மற்றும் ஒருமுறை ஜனாதிபதி பதவியும் கொடுத்தாகிவிட்டதே.... இன்னும் என்ன கனவு வேண்டிகிடக்குது... பேசாம அமெரிக்க ஜனாதிபதியாக கனவு காண வேண்டியதுதானே.... இல்லாட்டி சன் டிவில தினமும் ஒரு அறிவியல் தகவல் சொல்லாம்...
சில பெருசுகள நெனச்சாலே எரிச்சல் வர்ற மாதிரி ஆகுது... கலைஞர், அன்னா இந்த வரிசைல வாலண்டியரா வந்து ஏறியிருக்கும் கலாம் கூடத்தான்...
ஆனா கலைஞர் எல்லாம் ஜனாதிபதி ஆகல.. ஆகியிருந்தா ராஷ்ட்ரபதி பவர்... கலைஞர் அறிவாலயமா மாத்தி டிரஸ்டுக்கு கொண்டாந்திருப்பாரு...
Labels:
தலைவர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
இந்த நாய நீ எங்கவெணா கல்ல வுட்டு அடி, அது கால் இருக்குல்ல கால் அதை தான் நொண்டிக்கிட்டு ஒடும்.
ReplyDeleteReply @ பிரபல பதிவர் Said:
ReplyDeleteநீங்க அவ்ளோ பிரபல பதிவரா??