நான் ஈ
படம்னா இது படம்... மத்ததெல்லாம் பப்படம்.... ராஜமெளலி தான் ஒரு கிங் என்பதை மறுபடியும் நிருபித்து விட்டார்...
ஒரு அருமையான திரைக்கதையின் ஆரம்பமாக இது ஒரு பெட் டைம் ஸ்டோரி என்றுதான் ஆரம்பிக்கிறார்.. ஆனால் ஒரு பத்து நிமிடங்களிலேயே திரைக்கதை நம்மை ஆக்கிரமித்து விடுகிறது...
மூணே மூனு லைன் வசனத்தில் வில்லனின் கேரக்டரைஷேஷன் புரிந்து விடுகிறது... சூப்பர் ஸ்டாரின் 'சிங்கம் சிங்கிளாத்தான் வரும்' வசனம் மிகச்சரியாக ப்ளேஸ் செய்யப்பட்டுள்ளது....
விமர்சனம் படிக்காமல் தியேட்டரில் சென்று பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய விஷூவல் ட்ரீட் தான் இந்த ஈ...
No comments:
Post a Comment