Wednesday, October 3, 2012

காந்தி



பலவருடங்களாக ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோ புரியாமலே பார்த்த படம், நேற்றுதான் கலைஞர் டிவியில் தமிழில் புரிந்து பார்த்தேன்...

மாகாத்மாவின் வரலாறை மூன்று மணி நேரத்தில் ஆவணபடுத்ததுவது என்பது கடலை டம்ளரில் அடைப்பதற்கு சமம்... ஆனால் ஒரு இயக்குனராக அப்பணியை சிறப்பாக செய்திருக்கிறார்...

மகாத்மா... கொண்டாடியதும் மக்களே... கொன்றதும் மக்களே.... கொன்று கொண்டிருப்பதும் மக்களே...

No comments:

Post a Comment