பிடித்த திரைப்படங்களில் எங்கேயும் எப்போதும் விட்டு விட்டேன்....
பிடித்த பாடல் - கோவிந்தா கோவிந்தா... சிக்கினி சமேலி....
பிடித்த பதிவர் சிறுகதைகள்... லக்கியின் கோமா... அதிஷாவின் வெள்ளிச்சங்கு,,,
பிடித்த பதிவர் நெடுங்கதைகள் .... அய்யனார்...மற்றும் கேணிவனம்....
பிடித்த புதுபதிவர் .... பிரபல பதிவர் மற்றும் மொக்கை ப்ளாக்....
மிகவும் சந்தோஷமான நாள்... டிசம்பர் 25.. காரணம் என் மகன் என்னை 'அப்பா' என்று அழைத்தான்....
மிகவும் வருத்தமான நாள்... மார்ச் 10... திருமண நாள்...
நொந்த பயணம்... திருவாருர் டூ தஞ்சாவூர் பஸ் பயணம்... ஹைடெசிபலில் 90 களின் பாடல்களை போட்டு என்னை விட்ருங்கடான்னு கதற விட்டார்கள்....
மறக்க முடியாத முகம்.... அதே பயணத்தில் கொரடாச்சேரி மாவீரன் ஒருவருக்கு திமுகவினர் சுமார் 2000 கட் அவுட் வைத்திருந்தனர் நாலாவது நினைவு அஞ்சலிக்காக,... அத்தனை கட் அவுட்டிலும் மாவீரன், மன்னவன்,, வெண்ணை, தொன்னை என்று இருந்ததே தவிர அவர் பெயர் இல்லை... இப்பவும் அந்த பேர் தெரியாத முகம் மனதில் இருக்கிறது,,,,
ஹா..ஹா...ஸேம் பிளட்...மிகவும் வருத்தமான நாள்.
ReplyDelete