போன வருடம் 161 நேரடி படங்களும், 51 மொழி மாற்று படங்களும் வந்திருப்பதாக பதிவுலக ரமணாக்களின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் நாட்டில் இருந்த வரை தியேட்டரில் மட்டுமே படம் பார்த்துக் கொண்டிருந்த நான் மும்பை வந்த பிறகு தமிழ் பட ரிலீஸ் ரொம்ப கம்மியாக ஆவதால் சின்ன திரையிலும் பார்க்கும் கொடுமைக்கு ஆளாகிறேன். சென்ற ஆண்டு நான் பார்த்த படங்களின் லிஸ்ட் மற்றும் ரேட்டிங் கீழே பதிந்துள்ளேன்
நண்பன் - திரை - ஒர்த் 4/5
வேட்டை - திரை - ஒர்த் 3/5
முப்பொழுதும் உன் கற்பனைகள் - திரை - வேஸ்ட் 0.5/5 (0.5 அமலா பாலுக்காக)
அரவான் - திரை - வேஸ்ட் - 1/5
டைட்டானிக் 3டி - திரை - ஒர்த் - 3/5
OK OK - திரை - ஒர்த் - 4/5
வழக்கு எண் 18/9 - திரை - ஒர்த் - 4/5
நான் ஈ - திரை - ஒர்த் - 5/5
அட்டக்கத்தி - திரை - ஒர்த் - 4/5
மாற்றான் - திரை - வேஸ்ட் - 1/5
துப்பாக்கி - திரை - ஒர்த் - 4.5/5
மகான் கணக்கு - சின்ன திரை - ஒர்த் - 3/5
காதலில் சொதப்புவது எப்படி - சின்ன திரை - ஒர்த் - 3.5/5
அவெஞ்சர்ஸ் - சின்ன திரை - ஒர்த் - 3/5
கலகலப்பு - சின்ன திரை - ஒர்த் - 3/5
ராட்டினம் - சின்ன திரை - வேஸ்ட் - 2/5
தடையறத் தாக்க - சின்ன திரை - ஒர்த் - 3/5
சகுனி - சின்ன திரை - வேஸ்ட் - 1/5
பில்லா-2 - சின்ன திரை - வேஸ்ட் - 1/5
மதுபானக்கடை - சின்ன திரை - ஒர்த் - 3/5
டோட்டல் ரீ கால் - சின்ன திரை - வேஸ்ட் - 1/5
பீட்சா - சின்ன திரை - ஒர்த் - 4/5
சந்திரமெளலி - சின்ன திரை - வேஸ்ட் - 1/5
சுந்தரபாண்டியன் - சின்ன திரை - ஒர்த் - 3/5
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் - சின்ன திரை - ஒர்த் - 3.5/5
நீதானே என் பொன்வசந்தம் - சின்ன திரை - வேஸ்ட் - 2/5
கும்கி - சின்ன திரை - வேஸ்ட் - 1.5/5
நான் - சின்ன திரை - ஒர்த் - 3/5
தாண்டவம் - சின்ன திரை - வேஸ்ட் - 2/5
நண்பன் - திரை - ஒர்த் 4/5
வேட்டை - திரை - ஒர்த் 3/5
முப்பொழுதும் உன் கற்பனைகள் - திரை - வேஸ்ட் 0.5/5 (0.5 அமலா பாலுக்காக)
அரவான் - திரை - வேஸ்ட் - 1/5
டைட்டானிக் 3டி - திரை - ஒர்த் - 3/5
OK OK - திரை - ஒர்த் - 4/5
வழக்கு எண் 18/9 - திரை - ஒர்த் - 4/5
நான் ஈ - திரை - ஒர்த் - 5/5
அட்டக்கத்தி - திரை - ஒர்த் - 4/5
மாற்றான் - திரை - வேஸ்ட் - 1/5
துப்பாக்கி - திரை - ஒர்த் - 4.5/5
மகான் கணக்கு - சின்ன திரை - ஒர்த் - 3/5
காதலில் சொதப்புவது எப்படி - சின்ன திரை - ஒர்த் - 3.5/5
அவெஞ்சர்ஸ் - சின்ன திரை - ஒர்த் - 3/5
கலகலப்பு - சின்ன திரை - ஒர்த் - 3/5
ராட்டினம் - சின்ன திரை - வேஸ்ட் - 2/5
தடையறத் தாக்க - சின்ன திரை - ஒர்த் - 3/5
சகுனி - சின்ன திரை - வேஸ்ட் - 1/5
பில்லா-2 - சின்ன திரை - வேஸ்ட் - 1/5
மதுபானக்கடை - சின்ன திரை - ஒர்த் - 3/5
டோட்டல் ரீ கால் - சின்ன திரை - வேஸ்ட் - 1/5
பீட்சா - சின்ன திரை - ஒர்த் - 4/5
சந்திரமெளலி - சின்ன திரை - வேஸ்ட் - 1/5
சுந்தரபாண்டியன் - சின்ன திரை - ஒர்த் - 3/5
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் - சின்ன திரை - ஒர்த் - 3.5/5
நீதானே என் பொன்வசந்தம் - சின்ன திரை - வேஸ்ட் - 2/5
கும்கி - சின்ன திரை - வேஸ்ட் - 1.5/5
நான் - சின்ன திரை - ஒர்த் - 3/5
தாண்டவம் - சின்ன திரை - வேஸ்ட் - 2/5
No comments:
Post a Comment