சும்மாதானே உக்காந்துருக்கோம்னு தியேட்டருக்கு போனா சும்மா தெளிய தெளிய வச்சி அடிச்சி துரத்திட்டானுங்க...
திரைக்கதை எழுதும்போதே இது புட்டுக்கும்னு புரியாமலா எடுத்துருப்பானுக... அமலாபால் என்ற ஒரே ஒரு தேவதைக்காக மட்டும்தான் ஒரே ஒரு முறை மட்டும் படம் பாக்கலாம்... முரளி மகன் இன்னும் ஒரே ஒரு படம் இதே மாதிரி செலக்ட் பண்ணி நடிச்சா டிவி சீரியலுக்கு வந்து விடுவார்...
அமலா பால் மட்டும் இல்லன்னா 2 1/2 மணி நேரம் உக்கார்ந்து இருந்திருக்க முடியாது...
No comments:
Post a Comment